Archive for ஆப்கானிஸ்தான்
You are browsing the archives of ஆப்கானிஸ்தான்.
You are browsing the archives of ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது! ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.