You are browsing the archives of ராஜா.
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகம்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது! ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மகாண சபைத் தேர்தல்!
இலங்கையில் எட்டு மகாண சபைகளில் ஆறு மாகாண சபைகளுக்கானத் தேர்தல் ஜூலை 10ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தல் முழு அரசியல் ஸ்தாபனத்தைப் பற்றியும் வாக்காளர்கள் மத்தியில் பரந்த அதிருப்தி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் 55 சதவீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான வாக்களிப்பு 75-80 சதவீதத்திலும் ஒப்பிடும்போது மிகக்குறைவானதாக இருப்பதோடு, இது 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையில் வெளியான தேர்தலிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையாகும். சற்று மூன்று மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 2ம் தேதி [...]